தமிழகத்தில் இன்று
தி-மு-க மற்-றும் மு-ர-சொ-லி மாற-னின் "ட-புள் -ஆக்ட்"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விருதுநகர்:
-மத்-தியில் ஐக்கிய முன்னணி அர-சில் தி.மு.க. இருந்தபோது முக்-கி-ய விஷங்-க-ளில் அக்கட்-சி எடுத்த நிலையையும், இப்-போ--து பார-திய ஜன-தா கூட்டணியில் இருக்கும் போதுஎடுத்து வ-ரும் நிலைப்பாட்டையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள்பிரதமர் தேவே கெளடா கூறினார்.
விருதுநகரில் பொதுக் கூட்டத்தில் அவர் கூ-று-கை-யில், 13 கட்சிகள் கொண்ட ஐக்கியமுன்னணி அரசு எனது தலைமையில் அமைந்தபோது தி.மு.க. சார்பாக முரசொலிமாறன் மத்திய அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.
அப்-போ-து 9 அர-சு நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் கூறின. அப்போது அவை அரசுக்கு வருமானம் தரும் "நவரத்தினங்கள்"என்று கூறியவர் முரசொலி மாறன்.
ஆனால், தற்போது பா.ஜ.க. அரசில் அமைச்சராக உள்ள அவர், இந்-த அர-சின்தனியார்மயக் கொள்கை கு--றித்-து வாயே திறக்-கா-மல் மெள---னம் சாதிப்-ப--து ஆச்சரியமாகஉள்ளது.
மாருதி கார் நிர்வாகப் பொறுப்பை சுசுகி நிறுவனத்துக்கு வழங்கப்படக் கூடாதுஎன்பதில் மிகுந்த அக்கறையோடு இருந்தார் மு-ர-சொ-லி மாற-ன். ஆனால் பா.ஜ..க. அரசுஅமைந்தவுடனேயே சுசுகி நிர்வாகத்-தி-டம் மா-ரு-தி நி-று-வ-னம் வழங்கப்பட்டது. -அ-தைப்மாறன் வா-யே திறக்-க-வில்--ல. ஏன்? என்-று கேட்-டார் கெள-டா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications