தமிழகத்தில் இன்று
ஜெ. வீட்-டு சூட்-கேஸ்-கள் மதிப்-பு மட்-டும் ரூ. 3.71 லட்-சம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
முன்-னாள் மு-தல்-வர் ஜெயலலிதாவின் வீட்டில் 214 சூட்-கேஸ்--கள் உள்-ள--ன.
அ-வ-ற்-றி-ன விலை மட்-டும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 945 ரூபாய்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வ-ரு-மா-னத்-துக்-கு அ-தி-க-மா-க 66கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு, முதலாவது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை அண்ணாசாலையில் உள்ள புளோபிளாஸ்ட் லிமிடெட் நிறுவன அதிகாரி கிரிசந்திரன் சாட்சியம் அளித்தார்.
அவர் சாட்சி அளிக்கையில், நான் தற்போது பெங்களூர் கிளையில் பணிபுரிகிறேன். நான் கடந்-த 96ம் ஆ-ண்-டில்சென்னையில் பணிபுரிந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் என்னையும், எங்கள் அலுவலகத்தில் கணக்கராகப்பணியாற்றிய பிரபாகரனையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இருந்த சூட்கேஸ்களை மதிப்பீடு செய்யச் சொன்னார்கள். மொத்தம் 214 சூட்கேஸ்கள் இருந்தன. இதில் 145சூட்கேஸ்கள் விஐபி சூட்கேஸ்கள்.
அந்-த சூட்கேஸ்களின் மொத்-த மதிப்பு 3 லட்சத்து 71 ஆயிரத்து 945 ரூபாய் என மதிப்பீடு செய்து கொடுத்தோம்என்று சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து இவ்வழக்கு விசா-ர-ணை-யை முதலாவது தனி நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தள்ளி வைத்தார்.
சூட்-கேஸ் வி-லை-யே இவ்-வ-ள-வு என்-றால் அதி-லி-ருந்-த நகை நட்-டு-கள், பணம் அ-தன் மதிப்-பு...??
எங்-கே போ-கி-ற-து தமி-ழ-கம்?
(இந்-தச் செய்-தி -கு-றித்-து உங்-கள் க-ருத்-தை அ-னுப்-ப-லா-மே!)
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications