"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
இ-லங்-கை-யி-லிருந்--து இந்-தி-யா வி-ர-கி-றார் நார்-வே தூதர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
-இ--லங்-கை இனப் பிரச்-ச-னைக்-கு தீர்-வு காண அந் நாட்-டு அதி-பர் சந்-தி--ரி-கா-, தமி-ழர் கட்-சி-கள், பிற முக்-கியத்தலைவர்-க-ளு-டன் பேச்-சு-வார்த்-தை நடத்-தி-ய நார்-வே நாட்-டு சமா-தா-னத் தூதர் எரிக் சோல்---ஹைம் வியா-ழக்-கி-ழ-மைடெல்-லி வந்-தார்.
இலங்-கை-யின் வடக்-கு-கிழக்-கு மாகா-ணங்-க-ளை ஒ-ருங்-கி-ணைத்-து ஒ-ரு க-வுன்--சில் அமைத்-து அதில் அனைத்-துக்கட்-சி-கள் கொண்-ட -இ-டைக்-கா-ல அர-சை அமை-க்-க இலங்-கை அர-சு திட்-ட-மிட்-டு-ள்-ள-து. இதில் மு-த-லில் பு-லி-க-ளுக்-குஇட-மில்-லை -ன்-று கூறி-ய சந்-தி--ரி-கா பின்-னர் தன-து நிலை-யை மாற்-றிக் கொண்-டார்.
பு-லி-கள், அர-சு இ-ரு தரப்-பி-ன-ரு-ட-னும் பேசி வ-ரு-ம் நார்-வே தூத-ரின் இல-ங்-கை பய-ணம் இத-னால் அதி-கமுக்-கி-யத்-து-வம் பெற்-ற-து. பல தரப்-பி-ன-ரு--ட-னும் பேச்-சு நடத்-திய பின்-னர் அவர் இப்--பா-து இந்-தி-யா -சென்-றுள்-ளார்.பு-லி-க-ளு-டன் இவர் தொடர்ந்-து தொடர்-பு -காண்-டு பேசி வ-ரு-கி-றார்.
தீர்-வு தொடர்-பா-க எந்-த ஒ-ரு திட்-ட-த்-தை-யும் அதை இல-ங்-கை-யின் ஆ-ளும் கட்-சி-யு-ம் --எ-திர்க் கட்-சி-யும் சேர்ந்-து தான்முன் வைக்-க வேண்-டும் என்-ப-து பு-லி-க-ளின் நீண்-ட நாள் கோரிக்-கை. ஒ-ரு கட்-சி எ-டுத்-த மு-டி-வை -அ-டுத்-த கட்-சி-ஆட்-சிக்-கு வந்-தால் எதிர்க்-கும் என்-ப-தால் பு-லி-கள் இந்-த கோரிக்-கை--யை வைத்-தி-ருந்-த-னர்.
இப்-போ-து வடக்-கு-கிழக்-கு மாகா-ண க-வுன்-சி-லுக்-கு இடைக்-கா-ல அர-சு என்-ற மு-டி-வை சந்-தி-ரி-கா-வும் எ-திர்க் கட்-சி-யும்இணைந்-து தான் எ-டுத்-துள்-ள-ன என்-ப-து -கு-றிப்-பி-டத்-தக்-க-து.
இலங்-கை-யில் தான் நடத்-தி-ய பே----ச்-சு-வார்த்-தை-கள் கு-றித்-து இந்-தி-ய அதி-கா-ரி-க-ளு-டன் அவர் ஆலோ-சிப்-பார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications