For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

வாச-கர் கான்ஸ்-டன்ட்ஸ் லெள-ர்-டஸ் எ-ழு-து-கி-றா-ர்;

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சந்-த-னக் கடத்-தல் வீரப்-ப-னின் மக--ளின் உயர் கல்-விக்-கு -த-மிழ் மாநி-ல காங்-கி-ரஸ் தலை-வர் ஜி. க-ருப்-பைய்-யா(மூப்-ப-னார் என்-ப-து அவ-ர-து ஜாதிப்- பெயர். அதை- சொல்-லக் கூடா-து) -உதவி செய்-ய முன் வந்-தி-ருப்-ப-து வர--வேற்-கக்கூடி-ய-து தான்.

அ-தே நேர-த்-தில் தனி -ஈ-ழத்-தை அவர் ஏன் எதிர்க்-கி-றார் என்-று கேட்-கி-றேன். தமிழர் என்-ற மு-றை-யில் அவர் தனி-ஈ-ழத்-தை ஆத-ரிக்-கத்- தா-னே வேண்--டும்.

ஆனால், தமி-ழ-கத்-தில் ஏற்-க-ன-வே இ-ரு கட-சி-கள் ஈழத்-தை ஆத-ரித்-து வ-ருகின்--ற-ன. இவர் -இப்-போ-து ஆத-ரித்-தால்பத்-தி-ரிக்-கை-க-ளில் பெயர் கிடைக்-கா-து. -செய்-திகளில் தன-து பெயர் வர -வேண்-டும் என்-ற கார-ணத்-திற்-கா-கத் தான்அவர் வீரப்-பன் -ம-க-ளுக்-கு உத-வு-வ-தா-க அறி-வித்-துள்-ளார்.

இல்-லா-விட்-டால் 10ம் வ-குப்-பில் 481 மதிப்-பெண் வாங்-கி-யு-ம் +2 -ச-ர மு-டி-யா-த மண்-பா-னை வியா-பா-ரி-யின் மகள்சசி-க-லாவுக்-கோ அல்ல-து ம-து-ரையில் பரோட்-டா கடை-யில் வேலை பார்த்-துக் கொண்-டே +2வில் பு--வி--யி-ய-லில்மா-நி-லத்---தில் 2-வ-து இடம் பிடித்-த -வீ-ர பாண்-டி-ய-னு-க்-கோ உத-வி-யி-ருக்-க-லா-மே!

நீங்-கள் என்-ன நினைக்-கி-றீர்-கள்? எ-ழு-துங்-க-ளேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X