தமிழகத்தில் இன்று
அணுகுண்டெல்லாம் எங்களுக்கு "ஜுஜூபி - சொல்கிறது பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியாவுக்கு முன்பே 1983-ம் ஆண்டிலேயே வெடிகுண்டு சோதனைநடத்திவிட்டோம் என்று பாகிஸ்தான் நாட்டு விஞ்ஞானி சமர் முபாரக் மன்ட்தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள ஜீலம் ராணுவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றபாகிஸ்தானில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கில் அவர்பேசியதாவது:
பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்காக 1978-லேயே அணுகுண்டை வடிவமைத்தது.அதை 1983-ல் ரகசியமாகவும், வெற்றிகரமாகவும் சோதனை செய்தது.
சோதனையில் வடிவமைக்கப்பட்ட வெடிகுண்டு 95 சதவீதம் சரியானது என்றுஉறுதியானது. மேலும் அந்த வகையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்அவ்வப்போது ரகசியமாக பரிசோதிக்கப்பட்டன. இறுதியாக 1998-ம் ஆண்டு சாகாய்மலைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மட்டுமே பாகிஸ்தான் அணு சக்தி கமிஷனால்இந்த அணுகுண்டு தயாரிக்கப்பட்டது என்று முபாரக் பேசியதாக பாகிஸ்தானிலிருந்துவெளியாகும் உருது பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications