தமிழகத்தில் இன்று
பார்த்-திபன்-ரவளி இணைந்து- நடித்துள்ள "வெற்றிக்கொடிகட்டு" என்ற திரைப்-ப-டம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பள பாக்கிகேட்டு நடிகர் பார்த்திபன் பெப்சி அமைப்பை அணுகியுள்ளார்.
தமிழ் சினிமா உலகம் இப்பொழுது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை மாதம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான-நிலைமாறி இப்பொழுது மாதத்திற்கு இரண்டு அல்லது -மூன்று படங்களே வெளியாகின்ற -நிலை-மை ஏற்-பட்-டுள்-ள-து.
வெளியாகும் ஒவ்வொரு படமும், பல பிரச்சனைகளை கடந்தே வரவேண்டியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரித்துள்ள"வெற்றிக்கொடிகட்டு" திரைப்படம் இப்பொழுது சிக்கலில் -மாட்-டி-யுள்-ள-து. இந்த படத்தில் நடிகர்கள் ரவளி, பார்த்-திபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகைகள் மாளவிகா , மீனா ஆகியோரும் -நடித்துள்ளனர். படப்பிடிப்பு -முற்றிலும் -முடிந்து படம் வெளியாகும் தேதியும் கூட அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒன்ணறை கோடிரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கத் திட்டமிடப்பட்-ட இந்தப்படத்தை மேலும் பல லட்சங்கள் அதிகமாக செலவு செய்தே -முடிக்கவேண்டியிருந்தது.கடன் சுமையால் படத்-தை உட-ன-டி-யா-க வெளி-யி-ட மு-டி-யா-த நிலை ஏற்பட்டது.
இந் நிலையில். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. -நல்-லா ஒடும் என்று சினிமா உலகில் பேசப்பட்டது. இந்தப் படம் வெளியானால் தனக்கு நல்லமார்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படத்ததை வெளியே கொண்டு வர -நடிகர் பார்த்-திபன் தயா-ரிப்பாளருக்கு 24 லட்ச ரூபாய் கொடுத்தாராம்.
இவ்வாறு கடன் கொடுத்த பின்னரும், படத்தை வெளியே கொண்டுவர முடியவில்லை. ஏற்கனவே இந்தப் படத்தில் நடித்தற்காக பார்த்திபனுக்கு பத்துலட்சம் ரூபாய் சம்பள பாக்கியும் உள்ளதாம். தான் கடன் கொடுத்த பின்னரும் படத்தை வெளியே கொண்டுவர முடியாததால் அதிர்ச்சி அடைந்த பார்த்-திபன்இப்பொழுது பெப்ஸி அமைப்பின் உதவியை- நாடியுள்ளார்.
தனக்கு சம்பள பாக்கி பத்து லட்சரூபாயும், கடன் கொடுத்த 24 லட்சம் ரூபாயும் தந்தால்தான் வெற்றிக்கொடிகட்டு படத்தை வெளியிட அனுமதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பெப்சி அமைப்பை எதிர்த்து கடுமையாக போர்க்கொடி தூக்கியவர் -நடிகர் பார்த்-தி பன் என்-ப-துகு-றிப்-பி-டத்-தக்-க-து.
இப்பொழுது அவருக்கே பிரச்சனை வந்தவுடன் பெப்சியை நாடியுள்ளார். இது குறித்து பெப்சி அமைப்பின் தலைவரா-ன பாலசந்தர் -நடிகர் பார்த்தீபனிடம் கேட்டபொழுது பதில் எதும் சொல்லவில்லையாம்.
இதற்கிடையில் இயக்குனர்கள் சங்கம் -மூலமாகவும் இந்த படத்தை வெளியே கொண்டுவர -முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் எந்தபயனும்ஏற்படவில்லை. இப்பொழுது சமரச -முயற்ச்சியில் பெப்சி அமைப்பு ஈடுபட்டுள்ளது. பார்த்-திபனுக்கு கடன் பாக்கியைத் தர தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்முன் வந்துள்ளார். இன்னும் ஒ-ரிரு -நாளில் சமரச -முயற்சி வெற்றி பெற்றால் படம் வெளியாகும் என்கிறார்கள்.
மாபெரும் வெற்றிகள் என்பது போராட்டங்களுக்குப் பின்னால்தான்...மிஸ்டர் சிவசக்தி பாண்டியன்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications