டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் புதுமுகம் ஹர்ஷ் மன்கட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் மும்பையைச் சேர்ந்தஹர்ஷ் மன்கட் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தேசிய ஜூனியர் சாம்பியனான இவர், மகேஷ் பூபதியுடன் இணைந்துவிளையாடுவார்.
டேவிஸ் கோப்பைக்கான உலகச் சுற்று ஆட்டத்தில் ஸ்வீடனை எதிர்த்து இந்தியாவிளையாட உள்ளது. பஸ்டாடில் ஜூலை 21 முதல் 23-ம் தேதி வரை இப் போட்டிநடைபெற உள்ளது.
காயம் காரணமாக லியாண்டர் பயஸ் இந்திய அணியில் விளையாடவில்லை.அவருக்குப் பதிலாக ஹர்ஷ் மன்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகேஷ் பூபதி, ஹர்ஷ் மன்கட் இருவரும் ஒற்றையர் ஆட்டங்களில்விளையாடுவார்கள். இரட்டையர் ஆட்டத்தில் மகேஷ் பூபதியுடன் விஷால் உப்பல்விளையாடுவார் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தேர்வு கமிட்டித் தலைவர்ஷியாம் மினோத்ரா தெரிவித்தார்.
ஸ்வீடனுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய டென்னிஸ் அணி விவரம்:
மகேஷ் பூபதி, பிரஹலாத் ஸ்ரீநாத், ஹர்ஷ் மன்கட், சயத் ஃபஸலுதீன், விஷால் உப்பல்.அணி கேப்டனாக ரமேஷ் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications