தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியன் வங்கியின் மு-தல் பெண் சேர்மனா-க ரஞ்சனா குமார் நியம-னம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ரஞ்சனா குமார் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் பெங்களூரில் கனரா வங்கியின் செயல் இயக்குநராக இவர் பணியாற்றி வந்தார். வங்கித் துறையில் 34 ஆண்டுக் அனுபவம் வாய்ந்தவர் ரஞ்சனாகுமார். இவர் இந்தியா தவிர வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும் பணியாற்றியுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications