தமிழகத்தில் இன்று
அரசியலில் இறங்குகிறார் பாரதிராஜா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்சினிமா உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி..டைரக்டர் பாரதிராஜா..அரசியலில் குதிக்கப்போகிறார் என்பதுதான்.
விசாரித்தோம்..அ.தி.மு.க.வில் என்கிறார்கள். பாரதிராஜாவின் தாஜ்மஹால், இப்பொழுது தயாரிக்கப்பட்டு வரும் அல்லிஅர்ஜூனாபடத்திற்கும்.பைனாஸ் செய்து வருபவர்..அ.தி.மு.கவில் உள்ள, டைரக்டரின் சொந்த ஊருக்கு பக்கத்து ஊரைச்சேர்ந்தவர் தானாம்..
சினிமா உலகம் அதுபாட்டு இருக்கும்..என்னிக்கும் நீங்க தான் அதுக்கு ராஜா..கட்சியிலயும் சேர்ந்துடுங்க..எதிர்காலத்துல பெரிய அரசியல் வாதியாகவரலாம் ..என்று பல உவமைகளோடு பக்கத்து ஊர்காரர் பேச..பாரதிராஜாவும்..சம்மதம் என்று விட்டாராம்.
விரைவில் அம்மாவின் தரிசனம்..அதைத்தொடர்ந்து மாநில அளவில் பதவி என்று..பல அமர்க் களங்கள் இருக்கிறதாம்.
இதுவரை திரையில் மட்டுமே கேட்டுவந்த என் இனிய தமிழ் மக்களே..என்கிற குரல்..இனி அரசியல் மேடைகளிலும் அரங்கேற இருக்கிறது.
வாழ்த்துக்கள் சார்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications