தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாண்டி முதல்வர் போட்டியிடும் தொகுதியில் வாக்குபதிவு தொடங்கியது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஏனாம் சட்டசபைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்களே ஓட்டுப்போட வந்திருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 17,588 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் உள்ள 18 வாக்குச்சாவடிகளில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மூலம்வாக்குப்பதிவு நடக்கிறது. புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சண்முகமும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கங்காதர் பிரதாப் ஆகியோரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்.
யு.என்.ஐ
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications