தமிழகத்தில் இன்று
-ச-சி-க-லா எங்-க-ளுக்-கு அ-னுப்-பி-ய கடி-த-ம்
சென்-னை:
10ம் வ-குப்-பில் 500க்-கு 481 மதிப்-பெண்-கள் -எ-டுத்--தி-ரு-ந்-தா-லும் மேலே -ப-டிக்-க வச-தி-யில்-லா-த-தால் பானை விற்-றுவ-ரும் -சென்-னை மாண-வி சசி-க-லா கு---றித்-து செய்-தியை நாங்-க-ள் வெளியிட்-ட-வு-டன் உல-கின் பல்-வே-று ப-கு-தி-யிலும்வசித்-து வ-ரும் தமி-ழர்-க-ளும் அந்-த மாண-விக்-கு உத--வ முன்-வந்--த-தை ஏற்-க-ன-வே வெ-ளி-யிட்--டி-ருந்-தோம் (""--ஏ-ழை-கள் கைவி-டப்-ப-டு-வ-தில்-லை"").
த--னக்-கு உத-வ மு-ன் வந்-த தமி-ழர்-க-ளுக்-கு -நன்--றி தெரி-வித்-து கடி-தம் எ-ழு-தி--யுள்-ளார் சசி-க-லா-. அந்-த கடி-தத்-தின் விவ-ரம்:
கடல் கடந்து வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்!
என் குடும்ப வறுமை காரணமாக, படிக்க முடியாத சூழ்நிலையில் குலத் தொழில் (மண்பானை வியாபாரம்) செய்யவிருந்த என்னை தடுத்து, தகுந்த உதவிகள் செய்து, நான்மேல் படிப்பை தொடர உதவிக் கரங்கள் நீட்டிய தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றி.
-இண்--டி-யா இன்-போ.காம் தமிழ் தளத்-தின் மூலமாக என் சூழ்நிலையை அறிந்துஉதவிகள் புரிய முன் வந்துள்ள உங்கள் ஒவ்வொருவரையும் நான் கடவுளாகமதிக்கிறேன். அதே உணர்வுடன் படித்து முன்னேறி, உங்களின் விருப்பங்களைநிறைவேற்றுவேன். அதற்கு இனித் தேவை உங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதம்மட்டுமே...
ஈ.வி. சசிகலா
அன்-புள்-ள வாச-கர்-க-ளே!
மு-த-லில் இந்-த மாண-வி-யின் பெய-ரால் அறக்-க-ட-ளை து-வங்-கி உத-வ இண்-டி-யா இன்-போ.காம் திட்--ட-மிட்-டி-ருந்-த-து.ஆனால், சில தடங்-க-ல்கள் கார-ண-மா-க அதை செய்-ய மு--டி-யா-த நிலை-யில் உள்-ளோம். என-வே, இந்-த மா-ண-விக்-குஉத-வ முன் வந்-து எங்-க-ளை தொடர்--பு கொண்-ட அனை-வ-ரும் கீழே கொ-டுக்-கப்-பட்-டுள்-ள மா-ணவி-யின் மு-க-வ-ரிக்-கேநேர-டி-யா--க உங்-கள் உத-வித் தொ--க-யைை (செக் அல்-லது டி.டி.) அ-னுப்-பி-வி-டு-மா-று அன்--பு-டன் கேட்-டுக்-காள்-கி-றோம்.
அந்-த மாண-வி-யின் கல்-வி, மு--ன்-னேற்-றம் -கு-றித்-தும் நீங்-கள் அ-னுப்-பும் பணம் செல-வி-டப்-ப-டும் மு-றை- கு-றித்-தும்மாதந்--தோ--றும் செய்-தி வெ--ளி-யி-டு-வோம் என்-ப-தை-யும் -எங்-கள் தர-ப்-பி-லி-ருந்--து இந்-த விஷயத்-தில் தொடர்ந்-துபாலே-ா-- அப் இ-ருக்-கும் என்-ப-தை-யும் தெரி-வித்-துக் கொள்-கி-றோம்.
Sasikalas Address:
V. SasikalaD/o. E.Vasu,
289, Sharma Nagar,
Viyasarpadi,
Chennai - 600 039.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications