தமிழகத்தில் இன்று
காமராஜர் பிறந்த நாளுக்கு கதர் துணிகளுக்கு 30 சதவீத தள்ளுபடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காமராஜர் பிறந்த நாளையொட்டி கதர் துணி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடியைதமிழக அரசு அறிவித்துள்ளது.
தேசிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் பண்டிகைக் காலங்களில் 90 நாட்களுக்குஅனைத்து கதர் ரகங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்புத் தள்ளுபடிவழங்கி வருகிறது.
இந்த ஆண்டும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 1 முதல் 15 வரை (2மற்றும் 9ம் தேதி நீங்கலாக) கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் கம்பளி ரகங்களுக்கு 30சதவீதமும் (மத்தியஅரசு 20 சதவீதம், தமிழக அரசு 10 சதவீதம்), கதர் பட்டுக்கு 20சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
இத்தள்ளுபடி விற்பனை தமிழகத்திலுள்ளஅனைத்து காதிகிராப்ட் அங்காடிகளிலும்வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications