தமிழகத்தில் இன்று
ஈரோடு மாநாடு: கருணாநிதி பங்கேற்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஈரோட்டில் சனிக்கிழமை நடக்கும் மதிமுக மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் நிகழ்ச்சிகள் குறித்து தமிழக அரசு
வெளியிட்ட அறிக்கை:
ஜூலை 1-ம் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறையில் நடைபெறும் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் தொடக்க விழா, மஞ்சள் வளாகம் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இரவு 7 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
2-ம் தேதி சென்னை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். 3-ம் தேதி சென்னை வரும் பிரதமர் வாஜ்பாயை விமான நிலையத்தில்வரவேற்கிறார்.
4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை தரமணி டைடல் மென்பொருள் பூங்கா திறப்பு விழாவில் பேசுகிறார்.
12-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறும் கவிஞர் வைரமுத்து கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications