தமிழகத்தில் இன்று
-வை-கோ-வின் தமி-ழ-க எ-ழுச்-சி மாநா-டு:
ஈரோ-டு ஜொலிக்-கி-ற--து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-ஈ--ரோ-டு:
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.-மு.க) -நடத்தும் இரண்டு -நாள் தமிழக எழுச்சி மா-நாட்டில் மா-நில -முதல்வர்கள்உட்பட மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் இலங்-கை இனப் பிரச்--ச-னை -தா-டர்-பா-க-வும், தனி ஈழம் தொட-ர்-பா-க-வும் முக்-கி-ய தீர்-மா-னங்-கள் நிறை-வேற்-றப்-ப-டும்என-த் தெரி-கி-ற-தது.
இதனையொட்டி ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. -ம.தி.மு.க. நடத்தும் இந்த மாநிாட்டில் நிறைவேற்றப்படும்தீர்மானத்தை அறிய, உலகம் மு-ழு-வ-தும் உள்-ள தமி-ழர்-கள் ஆவலுடன் காத்திருக்கின்ற-னர்.
ஈரோட்டில் ம.தி.மு.க. நாளையும் (ஜூலை 1), நாளை மறுநாள் (ஜூலை 2) ஆகிய -நாட்களில் தமிழக எழுச்சி மா-நாட்டை -நடத்துகிறது. இந்தமா-நாட்டின் -முதல் நாள் பிற்பகல் ம.தி.-மு.க பேரணி-நடக்கிறது. வ.உ.சி.,பூங்காவில் தொடங்கும் பேரணி, கரூர் பைபாஸ் வழியாகச் சென்று சோலார்பி-ரிவில் உள்ள மாநிாட்டுப் பந்தலை அடைகிறது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் கருணா-நிதி, ஆந்திர -முதல்வர் சந்திரபாபு -நாயுடு, மத்திய -நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்கா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இரண்டாம் நாள் மாநாடு (ஞாயிறு) காலையில் துவங்குகிறது. பிற்பகல் 3 மணி அளவில் தீர்மானங்கள் -நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம்-முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்-ப-டுகிறது.
ஆனால், இந்த மாநாட்டில் ஈழத் தமிழர் பிரச்னை எதுவும் எழுப்பப்படமாட்டாது என்றும், இது குறித்த தீர்மானம் இடம் பெறாது எனவும்,கட்சியின் -முக்கியப் பிரகர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் நாள் மாலை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், பா-து-காப்-புத்-து-றை அமைச்சர்ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன்,மணிப்பூர் முதல்வர் நப்பாமாட்சா சிங், தமிழ்-நாடு பா.ஜ.-கதலைவர் கிருபாநிதி, பொதுச் செயலர் இல.கணேசன் உட்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு -நகரைச் சுற்றிலும் 13இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு -நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்-ற-ன.வெடிகுண்டு சோதனையில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி வாகனப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.,அசோக்குமார் தாஸ்பார்வையிட்டு வருகிறார்.
இது தவிர, மாநாட்டை சிறப்பாக -நடத்த அலங்கார வளைவுகள், வைகோ உட்பட பல்வேறு தலைவர்களுக்கு ஆளுயர கட் அவுட்-கள் நகரெங்கும்வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுப் பந்தல் அலங்கார விளக்குகளால் -ஜொ-லிக்-கி-ற-து.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என காங்கிரஸ் விடுத்துள்ளமிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என ம.தி.-மு.க கூறியுள்ளது.
இன்-றை-ய சூழ்-நி-லை-யில் தமி-ழ-க எ-ழுச்-சி மாநா-டு தேவை-யா? தேவை--யில்லையா? எ-ழு-துங்-க-ளேன்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications