தமிழகத்தில் இன்று
இந்தியாவுடன் உறவை வளர்த்துக் கொள்ளத் தயார்: பாகிஸ்தான் சொல்-கி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ளத் தயாராக உள்ளதாகபாகிஸ்தான்அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல் ரஸாக் தாவூத்கூறியதாவது:
இந்தியாவுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. அதுதொடர்பான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 600 வகைப்பொருட்களை பாகிஸ்தான் பட்டியலிட்டு வைத்துள்ளது.
200-2001-ம் ஆண்டுக்கான வர்த்தகக் கொள்கை புதன்கிழமைவெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து சில பொருட்களை இறக்குமதிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் 25 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக வாய்ப்பு உள்ளதாககணக்கிடப்பட்டுள்ளது என்றார் தாவூத்.
யு.என்.ஐ.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications