ஈரோ 2000 கால்பந்துப் போட்டியில் தோல்வி: 4 அணிகளின் பயிற்சியாளர்கள் ராஜினாமா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராட்டர்டாம்:
தற்போது நடைபெற்று வரும் ஈரோ-2000 கோப்பை கால்பந்துப் போட்டியில் தங்களதுஅணி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று 4 நாட்டு அணிகளின் பயிற்சியாளர்கள்ராஜினாமா செய்துள்ளனர்.
வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியிடம் 3-1என்ற கோல் கணக்கில் ஹாலந்து தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணியின்பயிற்சியாளர் பிராங்க் ரிஜ்கார்டு ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கெனவே, பிரான்ஸுடனான முதல் அரையிறுதியில் தோல்வியடைந்த போர்சுகல்அணியின் பயிற்சியாளர் ஹம்பர்ட் கோல்ஹோ, கால் இறுதியில் தோல்வியடைந்ததுருக்கி அணியின் பயிற்சியாளர் முஸ்தபா டெனிஸ்லி, தகுதிச் சுற்றிலேயேதோல்வியடைந்த நடப்புச் சாம்பியன் ஜெர்மனியின் பயிற்சியாளர் எரிக் ரிப்பெக்ஆகியோர் ஏற்கெனவே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
4-வது நபராக ஹாலந்து பயிற்சியாளர் ராஜினாமா செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications