தமிழகத்தில் இன்று
"ஐ லவ் யூ வைரஸ் அனுப்பிய வாலிபர் விடுதலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மணிலா:
ஈ மெயில் மூலம் "ஐ லவ் யூ கம்ப்யூட்டர் வைரசை பரப்பி கைதான பிலிப்பைன்ஸ் வாலிபர் ரமோனஸ் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீதான கம்ப்யூட்டர் குற்றங்களுக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஐ லவ் யூ வைரசால் பல கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தது.கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
அமெரிக்க உளவுப்படை சர்வதேச போலீஸ் ஆகியோரது உதவியுடன் நடந்த விசாரணையில் இந்த வைரஸ் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்றுகண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸை அனுப்பியவர் வங்கி ஊழியர் ரியோனல் ரமோனஸ் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு உதவியாக இருந்த அவரது காதலியையும்,அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டு சட்டப்படி கம்ப்யூட்டர்தொடர்பான குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications