விம்பிள்டன் டென்னிஸ்: குயர்டன், ராப்டர், தேவன்போர்ட், செலஸ் வெற்றி - சாங், பியர்ஸ் தோல்வி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விம்பிள்டன்:
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்3-வது சுற்றில் விளையாட குயர்டன், ராப்டர், தேவன்போர்ட், செலஸ் உள்ளிட்டோர்தகுதி பெற்றுள்ளனர்.
வியாழக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டங்களில் அவர்கள் எப்பிரச்சினையும் இல்லாமல் வெற்றி பெற்றனர்.
அதிர்ச்சி முடிவாக, சில வாரங்களுக்கு முன் பிரெஞ்சு ஓபனில் பெண்கள் பிரிவில்பட்டம் வென்ற பிரான்ஸ் வீராங்கனை மேரி பியர்ஸ் 2-வது சுற்று ஆட்டத்தில்தோல்வியடைந்தார். செர்னா என்ற வீராங்கனையிடம் 7-6, 7-6 என்ற கணக்கில் அவர்தோல்வியடைந்தார்.
ஆண்கள் பிரிவில் அகாஸிக்கும், மார்டினுக்கும் இடையேயான ஆட்டம் பாதியில்நிறுத்தப்பட்டது. ஆடுகளத்தின் தன்மை குறித்து அகாஸி புகார் எழுப்பியதை அடுத்துஆட்டம் நிறுத்தப்பட்டது.
ரஷ்யாவின் கஃபெல்நிகோவ், அமெரிக்காவின் மைக்கேல் சாங், உட்பிரிட்ஜ்ஆகியோர் தோல்வியடைந்தனர். வெற்றி பெற்றவர்களில் ஹென்மன், ஜொஹான்சன்,குயர்டன், ராப்டர், ரோஸட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பெண்கள் பிரிவில் தேவன்போர்ட், செர்னா, செலஸ், சாஞ்சஸ் விகாரியோ,காப்ரியாட்டி ஆகியயோர் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கோயட்சர்தோல்வியடைந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications