தமிழகத்தில் இன்று
அத்வானி வருகை உ-றுதி-யானது
சென்னை:
ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி ஞாயிற்றுக்கிழமை காலை 9.20மணிக்கு சென்னை வருகிறார்.
வைகோ மாநாட்டுக்கு அத்வானி வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது பயணத் திட்டத்தை தமிழகஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்வானியின் பயணத் திட்டம் வருமாறு:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு வரும் அத்வானி, விமான நிலையத்தில் சிறிது நேரம்ஓய்வெடுக்கிறார்.
பின்னர் 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு செல்கிறார். அங்கு மதிமுக மாநாட்டில் பேசுகிறார்.
மாலை 4 மணிக்கு ஈரோட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அத்வானியுடன் மதிமுக மாநாட்டில் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications