--மேட்ச் பிக்ஸிங்:முன்னாள் பிஸியோதெரபிஸ்ட் இரானியிடம் விசாரணை
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்பிஸியோதெரபிஸ்ட் அலி இரானியிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக மேட்ச் பிக்ஸிங், லஞ்ச ஊழல் உள்ளிட்டபல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந் நிலையில், சில தினங்களுக்கு முன் அலி இரானி ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் மேட்ச் பிக்ஸிங்கிலும், கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மற்றும் அரசியல்தலைவர்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அவர்குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அலி இானியிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினர். அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சுமார் 2 மணி நேரத்துக்கும்மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அலி இரானி,விசாரணை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
யு.என்.ஐ.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications