தமிழகத்தில் இன்று
ரூ. 361-கோ-டி வ-ரு-மா-னம் ஈட்-டிய-து தமிழ்நாடு மெர்கன்டைல் வங்-கி
தூத்துக்குடி:
1999-2000-ம் ஆண்டில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு ரூ.361.79 கோடிவருமானம் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 25.68 சதவீதம் அதிகம் என்று வங்கியின் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி தெரிவித்த சில நடைமுறைகளைப் பின்பற்றியதன் மூலம் வங்கிப் பணிசீரடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட லாபமும் அதிகம் கிடைத்துள்ளது. இந்தஆண்டு ரூ.40.63 கோடி லாபம் கிடைத்துள்ளது.
பங்குதாரர்களுக்கு 70 சதவீத டிவிடென்ட் அளித்து சாதனை படைத்தது தமிழ்நாடுமெர்கன்டைல் வங்கி. 31.3.2000-த்துடன் முடிவடைந்த ஆண்டுக்கு பங்குதாரர்களுக்கு100 சதவீத டிவிடென்ட் அளிக்க வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டுரிசர்வ் வங்கிக்கு வங்கி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வங்கியின் மொத்த முதலீட்டில் 98 சதவீதம் நிலையாக உள்ளது. வங்கியில்வெளிநாட்டு இந்தியர்களின் முதலீடு ரூ.139 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்தஆண்டை விட 90 சதவீதம் உயர்வாகும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
யு.என்.ஐ.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications