தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கனரா வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர்.பி. குப்தா நியமனம்
கல்கத்தா:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் செயல் இயக்குநர்ஆர்.பி. குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை தனது புதியபொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
சட்டப் படிப்பிலும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டமும்பெற்றுள்ள குப்தா, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கித் துறையில் பலபொறுப்புகளை வகித்துள்ளார்.
1965-ம் ஆண்டு முதல் இதுவரை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அவர்பணிபுரிந்து வந்தார் என்று கனரா வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications