தமிழகத்தில் இன்று
இருதய நோயாளியை எய்ட்ஸ் நோயாளியாக்-கி-ய ம-ருத்-து-வ--ம-னை
சென்னை:
பெங்களூர்-மதுரை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் இந்த நீட்டிப்பு அமலுக்கு வரும். தென்னக ரயில்வே பொது மேலாளர்கீர்த்திவாசன் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். முன்னதாகஇந்தஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையைஅவர் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் கீர்த்திவாசன் பேசுகையில், பெங்களூரிலிருந்து இரவு 9.15-க்குக்கிளம்பும் இந்த ரயில் மறு நாள் பிற்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடியைசென்றடையும். மறு மார்க்கத்தில், மாலை 3.40க்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி,காலை 6.55 மணிக்கு பெங்களூர் போய்ச் சேரும்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்களின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று இந்த நீட்டிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்,மதுரை-தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications