தமிழகத்தில் இன்று
சிறந்த டீலர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி மகிழ்விக்கிறது ஹூண்டாய் நிறுவனம்
டெல்லி:
சிறந்த விற்பனைத் திறமையைக் காட்டிய டீலர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிமகிழ்விக்க ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்தில் மிகச் சிறந்த கார் தயாரிப்புநிறுவனம் என்ற பெயரை ஹூண்டாய் கார் நிறுவனம் பெற்றுள்ளது. ஹூண்டாய்சான்ட்ரோ என்ற அந் நிறுவனம் சிறிய காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து, நல்ல விற்பனைத் திறனைக் காட்டிய டீலர்களைப் பாராட்டும் வகையில்அவர்களை அமெரிக்காவுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஹூண்டாய் நிறுவனம்முடிவு செய்துள்ளது. அதன்படி சுமார் 80-க்கும் மேற்பட்ட டீலர்கள் தேர்வுசெய்யப்பட்டு இம் மாதம் அமெரிக்காவில் உள்ள லாஜ் ஏஜ்சலீஸ் நகருக்குச் செல்லஉள்ளனர்.
அங்கு ஒரு வாரம் தங்கும் அவர்கள் அங்குள்ள ஹூண்டாய் மோட்டார் அமெரிக்காநிறுவனத்துக்குச் சென்று சுற்றிப் பார்ப்பார்கள். அவர்களுக்கு அங்கு பயிற்சியும்அளிக்கப்படும் என்று ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குநர் கிம் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications