தமிழகத்தில் இன்று
ஜப்பா-னில் நிலநடுக்கம்
டோக்கியோ:
ஜப்பானிலுள்ள மியாகேஜிமா தீவில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்ஏற்பட்ட சேதமதிப்பு எதுவும் உடனடியாகத் தெரி-ய-வில்-லை.
நிலடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏ-தும் ஏற்படவில்லை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப்பகுதியிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த சிறிய மியாகேஜிமா தீவில் இந்த நிலநடுக்கம்ஏற்பட்டது.
இந்தத் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அருகிலுள்ள சிறிய தீவுகளும் லேசாகப் பாதிக்கப்பட்டன.
டோக்கியோ பூகம்பவியல் நிபுணர்கள் இந்த நிலநடுக்கம் குறித்துக் கூறுகையில், மியாகேஜிமா தீவின் வடமேற்குப் பகுதி, மற்றும் நிஜிமா மற்றும்கவுஷிமா தீவு ஆகிய மூன்று தீவுகளும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய சேதங்கள் எதுவும்ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications