தமிழகத்தில் இன்று
மீண்--டும் தீவி-ர சண்-டை: 15 புலிகள், 10 ரா-ணு-வத்-தி-னர் சா-வு
கொழும்பு:
இலங்கை வடகிழக்குப் பகுதிகளில் புலிகளுக்கும் ரா-ணு-வத்-தி-ன-ருக்-கும் இடை-யேநடந்-த மோ-த-லில் 15 பு-லி-க-ளும் 10 இலங்கை ரா-ணு-வ வீரர்-க-ளும் கொல்லப்பட்டனர்.
க-டந்-த செவ்-வாய்க்-கி-ழ-மை இந்-த சம்-ப-வம் நடந்-துள்-ள-து. ஆனால், இலங்-கை--யில்அம-லில் உள்ள செய்-தித் த-ணிக்-கை கார-ண-மா-க இப்-----போ-து தான் இந்-த விவ-ரம்வெளி-யா-கி-யுள்-ள-து.
100 வீ-ரர்-கள் அடங்-கி-ய இலங்-கை ராணுவக் கு-ழு கஜபபுரா கிராமத்தில் உள்ளபுலிகளின் நிலைகளின் மீது தாக்குதல் தொடுத்தது. அவர்-க-ளை பு--லி-கள் தி-ருப்-பித்தாக்-கி-னர்.
இ-ரு த-ரப்-பி-லும் க-டும் துப்-பாக்-கிச் சண்-டை நடந்-த-து. பு-லி-கள் தி-ருப்-பித் தாக்-கி-யதில் 10ரா-ணு-வத்-தினர் அந்-த இடத்-தி-லே-யே கொல்-லப்-பட்-ட-னர். இவர்-க-ளில் 9 பேர் வீ-ரர்-கள்,ஒ-ரு-வர் அதி-கா-ரி. மே-லும் 25 பேர் ப-டு-கா-ய-ம-டைந்-த-னர்.
இந்-த -சண்-டை-யில் பு-லி-கள் தரப்-பில் 15 பேர் பலி-யா-யி-னர்.
பு-லி-க-ளி-ட-மி-ருந்-து 15 தாணி-யங்-கி துப்பாக்கிகளை கைப்பற்றியதாக ராணுவம்கூ-றுகி-ற-து.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications