தமிழகத்தில் இன்று
-பா.ஜ.க. தொண்-டர்-க-ள் மீதா தடி-ய-டி? உருகுகிறது புதுவை திமுக
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஏனாம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின்போது பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் மீது நடந்த தடியடிக்-கு முன்னாள் முதலமைச்சரும்திமுக தலை-வ-ரு-மா-ன ஆர்.வி.ஜானகிராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாண்--டிச்-சே-ரி மு-தல்-வ-ரா-க பொ-று-ப்-பே--ற்-றுள்-ள சண்--மு-கம் எம்.எல்.ஏ. -ஆ-வ-தற்-கா-க ஏனாம் தொ-கு-தி-யில் இடைத் தேர்-த-லில்போட்-டியிட்-டார். வெள்-ளிக்-கி-ழ-மை -இங்-கு நடந்-த வாக்-குப் பதி-வில் கலாட்-டா ஏற்-பட்-ட-து. போலீ--சார் தடி-ய-டி ந-டத்தி கூட்-டத்-தைகலைத்-த-னர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வர் சண்முகத்தை எதிர்த்து பா.ஜ.வேட்பாளர் கங்காதரப்பிரசாத் போட்டியிட்டார்.
அப்போது கங்காளப்பேட்டை பகுதியிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்-ள-னர்.
இந்தத் தடியடிச் சம்பவத்தை திமுக-பா.ஜ.க கூட்டணி சார்-பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தத் தடியடிச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமா மு.கருணாநிதி இச்சம்பவம் குறத்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் வாஜ்பாயிடமும், உள்துறை அமைச்சர்அத்வானியிடமும் எடுத்துக் கூறுவார் என்றார்.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications