For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நிதி இல்-லா-த-தால் ம-து-ரை-ராமேஸ்-வ-ரம் பி-ராட்-கேஜ் திட்-டம் தாம-தம்

மதுரை:

-ம---து-ரை-ராமேஸ்-வ-ரம் மீட்-டர்--கஜ் ரயில் பாதை-யை அக-ல ரயில் பாதை-யா-க மாற்--றும்திட்-டம் நிதிப் பற்-றாக்-கு-றை-யால் கிடப்-பில் -போ-டப்-பட்-டுள்-ள-தா-க ரயில்வேது-றைஇணை அமைச்சர் திக்விஜய் சிங் சனிக்கிழமை மதுரையில் கூறி-னார்.

அவர் கூ-று-கையில், மதுரை -ராமேஸ்வரம் ரயில் பாதையை ப்ராட்கேஜாக்கும் திட்டம்நிதிப் பற்றாக்குறை காரணமாகவே தாமதமாகிறது. ரயில்-வே பட்-ஜெட்-டில் நா-டுமு-ழு-வ-தும் அக-ல ரயில்--பா-தை திட்-டங்-க-ளுக்-கு ஒதுக்கப்பட்ட நிதி 1,000 கோடி ரூபாய்மட்டுமே. இதில் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாயும் அடங்கும்.

ஆண்-டு--தா-றும் 9,000 கோடி ரூபாய் ஒ-துக்-கப்-பட்-டால் நாடு மு-ழு--வ-தும் இரண்-டேஆண்-டு-க-ளில் அகலப் பாதை அமைக்-கப்-பட்-டு-வி-டும்.

மீட்டர் கேஜ் அனைத்தையும் அக-ல ர-யில்-பா--த-யா-க மாற்ற மொத்-தம் 20,000 கோடிரூபாய் தேவைப்படும் .

மதுரை-பெங்களூர் ரயிலின் பய-ண நேரத்-தை குறைக்-கும் வ-க-யில் அந்-த ரயி-லைஓசூர் வழியே இயக்க வேண்டும் என்று கோரிக்-கை வி-டுக்-கப்-பட்-ட-து. இப்போ-தே அந்-தரயி-லின் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

புதிதாக மதுரை - பெங்களூர் இடை-யே மற்-றெ-ா--ரு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால்அ-து ஒசூர் வழியாகத் தான் இயக்கப்படும் என்-றார்.

முன்னதாக அமைச்-சர் திக்விஜய் சிங் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவழிபட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X