தமிழகத்தில் இன்று
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச வாஜ்பாய்க்-கு வாய்ப்-பு கிடைக்-கு-மா?
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அழைப்பு விடுக்கும்படி நாடாளுமன்ற சபாநாயகருக்குஅந்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜிம் டெர்மாட் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தைசபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் வாஜ்பாய் வருகிறார். அவரை, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைக்கவேண்டும்என்று சபாநாயகரைச் சந்தித்துப் பேசியபோது டெர்மாட் தெரிவித்தார்.
1994-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவை அழைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டுக் கூட்டத்தில் பேச ஏற்பாடுசெய்தவர் டெர்மாட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நரசிம்மராவுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முதல்இந்தியப் பிரதமர் வாஜ்பாய்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications