விம்பிள்டன் டென்னிஸ்: அகாஸி, ஹிங்கிஸ் வெற்றி
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் விளையாட முன்னாள் சாம்பியன்அகாஸி தகுதி பெற்றார்.
வெள்ளிக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற டாட் மார்ட்டினுக்கு எதிரான இரண்டாவதுசுற்று ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். 5 செட்டுகள் நடந்த இப் போட்டியில் கடைசிசெட்டில் 10-8 என்ற பாயிண்ட் கணக்கில் அகாஸி வென்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது ஆடுகளத்தின் தன்மை குறித்துஅகாஸ் புகார் எழுப்பியதை அடுத்து ஆட்டம் வெள்ளிக்கிழமைக்குஒத்திவைக்கப்பட்டது.
2-1 என்ற செட் கணக்கில் அகாஸி முன்னிலையில் இருந்தபோது ஆட்டம்நிறுத்தப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை ஆட்டம் தொடங்கிய பிறகு டாட்மார்ட்டின் சிறப்பாக ஆடி 4-வது செட்டைக் கைப்பற்றினார். பின்னர் 5-வது செட்டைக்கைப்பற்ற இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியில் 10-8 என்ற கணக்கில்அகாஸி வென்று 3-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 3-வது சுற்றில் என்குவிஸ்ட்,ஜோர்க்மேன், பெரைரா ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.பெண்கள் பிரிவில் முன்னாள் சாம்பியன் ஹிங்கிஸ், செரீனா வில்லியம்ஸ், ஹூபர்ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications