தமிழகத்தில் இன்று
பாண்டிச்சேரி இடைத்தேர்தலில் முதல்வர் சண்முகம் வெற்றி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஏனாம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் சண்முகம் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17, 588 ஆகும். இதில் 13, 803 வாக்குகள் பதிவானது.
முதல்வர் சண்முகம் 8888 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதாக் கட்சிவேட்பாளர் கங்காதரப் பிரதாப் 4659 ஓட்டுக்கள் பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்கள் காசிபிரசாத் 145 ஓட்டுக்களும், சிவபிரசாத் 111 ஓட்டுக்களும் பெற்றனர்.
முன்னதாக பாண்டிச்சேரியில் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சண்முகம் எம்எல்ஏ வாக இல்லாத காரணத்தால் ஏனாம் தொகுதியில் எம்எல்ஏதனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு வெள்ளிக்கிழமை நடந்த இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் சண்முகமும், பாரதியஜனதாக்கட்சி சார்பில் கங்காதரப்பிரதாப்பும்போட்டியிட்டனர்.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவில் முதல்வர் சண்முகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications