தமிழகத்தில் இன்று
தமி-ழர்-க-ளும், சிங்-க-ளர்-க-ளும் சேர்ந்-து வாழ மு-டி-யா-து - ராம-தாஸ்
ஈரோ-டு:
இலங்-கை-யில் தமி-ழர்-க-ளும், சிங்-க-ளர்-க-ளும்-சேர்ந்-து வாழ-வே மு-டி-யா-து என்று பாட்-டாளிமக்-கள் கட்-சித் தலை-வர் டாக்--டர்- ராம-தாஸ் கூறி-யுள்-ளார்.
ஈரோட்-டில் நடந்-த மதி-மு-கவின் த-மி-ழ-க எ-ழுச்-சி -மா-நாட்-டில் ராம-தாஸ் பே-சு-கை-யில், ஒரேபட-கில் நாங்-கள் (வைகோ-) பய-ணம் செய்-தா-லும் தனிப் பட-கில் பய-ணம் செய்-யும் து-ணி-வுவை-கா-விற்-கு மட்-டு-மே உண்-டு.
பிற-ரு-ட-யை விமர்-ச-னங்-க-ளைப் பொ-ருட்-ப-டுத்-தா-து இலங்-கைக்-கு வைகோ பட-கில் சென்-றுவந்-தார். இந்-தத் து-ணி-வு வே-று யா-ருக்-கும் வரா-து.
ஈ-ராட்-டு மாநாட்-டில் பிர-பா-க-ர-னின் ப-டம் இ-ருக்-கும், பு-லி-கள் மே-யும்- என்---றல்-லாம் ஒ-ருபத்-தி-ரி-கை எ-ழு-தி-ய-து. ஒ-ரு பத்-தி-ரி-கை வானத்-திற்-கும், பூ-மிக்-கு-ம் கு-தித்-த-து.
இ-லங்-கைப் பிரச்-சி-னை-யைக் கிளப்-பி, கம்-யூ-னிஸ்ட் கட்-சி தேசி-ய ஜன-நா-ய-கக் கூட்-ட-ணி-யைபிள-வு-ப-டுத்-த மு-யன்-ற-து. அந்-த எண்-ணம் தவி-டு பொ-டி-யா-ன-து. இலங்-கைப் பிரச்-சி-னை-யில்எனக்-கும், வைகோ-விற்-கும் ஒரே நாக்-கு-தான். இ-ரட்-டை நாக்-கு --இ-ருப்-ப-தா-க பொய் பிர-சா-ரம்மேற்-கொண்-டு வ-ரு-கி-ற-து.
இப்-பி-ரச்-சி-னை-யில் வாஜ்-பாய் அர-சுக்-கு எவ்-வி-த நெ-ருக்--க-டி-யை-யும் ஏற்-ப-டுத்-த- மாட்-டோம்.இலங்-கைப் பிரச்-சி-னை-யை வாஜ்-பாய் அர-சு தெளி-வா-க கவ-னமா-க கையாண்-டு வ-ரு-கி-ற-து.
இ-லங்-கை-யில், தமி-ழர்-க-ளும், சிங்-க--ளர்-க-ளும் ஒ-ரு-போ-தும் சேர்ந்-து வாழ மு-டி-யா-து. த-னிஈழம் ஒ-ன்-று-தான் தீர்--வு என அடித்-துச் சொல்-கி--றேன். இதில் என்-ன -த-வ-று இ-ருக்-கி-ற-து.
ஈழம் மலர்ந்-தால்-தான் தெற்-கா-சி-ய நா-டு-க-ளில் அமை-தி நில-வும். த-னி ஈழம் ம லர்ந்-த பிற-குஅ-து இந்-தி-யா-வு-டன் நட்-பு நாடா-க- இ-ருக்-கும். இன்--று இலங்-கை -இந்-தி-யா-விற்-கு நட்-பு நாடா-க--இல்-லை. து--ரோ-க நாடா-க இ-ருந்-து வ-ரு-கி-ற-து என்-றார் அவர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications