விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றில் சாம்ப்ராஸ், அகாஸி, தேவன்போர்ட், செலஸ்
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு சாம்ப்ராஸ், அகாஸி,தேவன்போர்ட், செலஸ் போன்ற முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் முன்னேறிஉள்ளனர்.
ஆண்கள் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் குயர்தன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.மற்றபடி ஹென்மன், பிலிப்போஸில் ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறிஉள்ளனர்.
பிலிப்போஸிஸுக்கும், ஷால்கனுக்கும் இடையேயான ஆட்டம் நீண்ட நேரம்நடைபெற்றது. இருவரும் தலா இரு செட்டுகளை வென்ற நிலையில், 5-வது செட்யாருக்கு என்று இழுபறி நிலை நீடித்தது. இறுதியில் அந்த செட்டை 20-18 என்றகணக்கில் பிலிப்போஸிஸ் வென்றார்.
1968-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நீண்ட நேரம் நடந்த5-வது செட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பிரிவில் நடப்புச் சாம்பியன் தேவன்போர்ட், மோனிகா செலஸ், வீனஸ்வில்லியம்ஸ், காப்ரியாட்டி, சாஞ்சஸ் விகாரியோ ஆகியோர் 4-வது சுற்றில்விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications