தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
-கன்னியாகுமாரி சாலை விபத்-தில் 3 பேர் சா-வு
கன்னியாகுமரி:
கனனியாகுமரி அருகே உள்ள கொட்-டாரம் என்ற இடத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவுநடந்த சாலை விபத்தில் ஒரு வேனும் ஜீப்பும் மோதிக் கொண்டதில் மூன்று பேர்கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் புனேயைச் சேர்ந்த நாராயண் துவா என்பவரும், கன்னியாகுமரியைச்சேர்ந்த அனில் குமார் மற்றும் கண்ணன் என்பவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்கள் நாகர்கோவிலுள்ள பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த இருவரும் புனேயைச் சேர்ந்த ஒருவரும்உள்ளூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போலீசார்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications