தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கு-ண்-டு-வெ-டிப்-பில் கைதா-ன-வர்-கள் விரைவில் கோவை சிறைக்-கு மாற்-றம்


கோவை:

-கா-வை குண்-டு-வெ-டிப்-பு வழக்-கில் கை-து செய்-யப்-பட்-டு பல்-வே-று சி-ற-க-ளில்அடைக்-கப்-பட்-டுள்-ள- தீவி-ர-வா-தி-கள் விரை-வில் கோவை மத்-தி-ய சிறைக்-குமாற்-றப்-ப--ட-வுள்-ள-னர்.

கோவையில் 1996-ம் ஆண்-டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக 167அல் உம்மா தீவிரவாதிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை சிறையில் 8 பேரும் , சேலம் சிறையில் 16 பேரும்,வேலூர் சிறையில் 11 பேரும், பாளையம் கோட்டை மற்றும் மதுரை சிறையில் தலா 4பேரும், கடலூர் சிறையில் 3 பேரும் மற்றும் திருச்சி சிறையில் 7 பேரும்அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை தனி நீதிமன்றத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைதொடங்குவதையடுத்து இவர்கள் விரைவில் கோவை சிறைக்கு மாற்றப்படுவர். முதல்கட்டமாக பாளையம்கோட்டை, திருச்சி, கடலூர், சென்னை சிறையில் இருப்போர்விரைவில் கோவைக்கு மாற்றப்படுவர்.

இவர்கள் கோவை சிறைக்கு மாற்றப்படுவதைத் தொடர்ந்து சி-றையில் பாதுகாப்பும்கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+