தமிழகத்தில் இன்று
செத்-த-வன் வாயில் சங்-கு ...காங். கு-றித்-து வாழப்-பா-டி
மதுரை:
தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் நியமனத்தால் புத்துயிர் பெறாது. செத்தவன் வாயில் சங்-கு ஊதிய கதைதான் காங்கிரஸ் கட்சிக்கு என்று வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.
ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில்:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே. அதனால் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுமா? என்கிற நிருபர்களின் கேள்விக்கு ,செத்தவன் வாயில் சங்-கு ஊதிய கதைதான் என்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களில் காங்கிரஸ் உடைந்து பலவீனம் அடைந்துவிட்டது. எனவே காங்கிரஸ் ஏற்கனவே இருந்தபலத்துக்கு வர முடியுமா என்பதுதான் பிரச்சனை.
முக்கியமாக சில அணுகுமுறைகளை காங்கிரஸ் மேலிடம் கையாள வேண்டும். டெல்லியில் இருந்து சட்டாம்பிள்ளைத் தனமாக மாநில தலைவரை நியமிக்கும்முறை நீங்க வேண்டும்.
மாநில தலைமை வளர்ச்சி பெறுவதை விட இந்த நிபந்தனைகளை கட்சி தலைமை ஏற்றால் இணைந்து மீணடும் பலம் பெறலாம். ஆனால் இதை கட்சிதலைமை ஏற்குமா? என்பது சந்தேகமே என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications