தமிழகத்தில் இன்று
லட்-சக்க-ணக்-கா-ன பக்-தர்-கள் கண்-டு- களித்-த பூரி தேர்த் திருவிழா
பூரி:
ஒரிஸா மாநிலம் பூரியில் உள்ள ஸ்ரீஜகந்நாதர் ஆலயத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.
இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்த லட்சகணக்கான பக்தர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு தேரின் வடத்தைப் பிடித்துஇழுத்தனர்.
இந்த நூற்றாண்டின் முதல் தேர்த்திருவிழா என்பதால் இவ்விழாவில் முந்தைய ஆண்டுகளை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜகந்நாதர் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு வரும் ஜகந்நாதர் அவரது சகோதரர் பாலவத்ரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகியோரது சிலைகள் ஒன்றன்பின்ஒன்றாக கோயிலில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு தேர்களில் வைக்கப்பட்டன.
பின்னர் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிஷ்சாலந்தா சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். அதற்குப் பிறகு ஜகந்நாதரின் தேர் முன்னே செல்ல பின்தொடர்ந்த மற்ற இரு தேர்களும் ஊர்வலமாகச் சென்றன.
கோயிலுக்கு முன்னே உள்ள சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் பக்தர்கள் குழுமியிருந்து தேர்களில் பவனி வந்த கடவுளர்களைத் தரிசித்தனர். சாலையின்இரு பக்கமும் இருந்த கட்டடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் கண்டுகளித்தனர்.
தேரோட்டத்தை ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் பலர் கண்டுகளித்தனர்.
யு.என்.ஐ.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications