தமிழகத்தில் இன்று
செள-தி-யி-லி-ருந்-து 3,50,000 வெ-ளி-நாட்-ட-வர்-கள் வெ-ளி-யே-றி-னர்
து-பாய்:
-செ--ள-தி- அரே-பி-யா-வில்- சட்-ட-வி-ரோ-த-மா-க தங்-கி--யி-ருந்-த 3,50,000 வெளி-நாட்-டுக்-கா-ரர்-கள் அங்-கி-ருந்-துவெளி-யே--றி-யுள்-ள-தா-க அந்-நாட்-டு -அ-ர-சு கூறி-யுள்-ள-து.
-சட்-ட-வி-ரே-ா-த-மா-க செ---ள-தி-யில் தங-கி--யி-ருப்-ப-வர்-கள் -நாட்-டை விட்-டு வெளி-யே-று-வ-தற்-கு- கு-றிப்-பிட்-ட காலக் கெ-டு-வைசெ-ள-தி அர-சு விதித்-தி--ருந்-த-து. இ-தற்-கு -பொ-து- மன்-னிப்-புக் காலம் என்-று பெயர். இந்-தக் கால-கட்-டத்-தி--ற்-குள் அவர்-கள்வெளி--யே-றி விட்-டால், மன்-னிப்-பு -அ-ளிக்-கப்-ப-டும். இல்-லா-விட்-டால் தண்-ட-னை வழங்-கப்-ப-டும் என்-று செளதி அர-சுஅ-றி-வித்-தி-ருந்-த-து.
இதைய-டுத்-து சட்-ட-வி-ரோ-த-மா-க -தங்-கி-யி-ருந்-த 3,50,044 பேர் செள-தி-யை விட்-டு வெளி-யே-றி விட்-ட-தா-க செ--ள-தி பாஸ்--போர்ட்இயக்-கு-நர் கூறி-யுள்-ளார். பாஸ்-போர்ட் இயக்-கு-ந-ரா-ன மேஜர் ஜென-ரல் அப்-துல் அஜீஸ் அல் செ-ஜி-னி கூ-று-கை-யில், கடந்-த ஏப்-ரல் 20-ம்தேதி இந்-த பொ-து மன்-னிப்-புக் காலம் அ-றி-விக்-கப்-பட்-ட-து. சனிக்-கி-ழ--மை-யு-டன் இ-து மு-டி-வ-டைந்-த-து.
இ-து-வ-ரை எத்-த-னை பேர் வெளி--யே-றி--யுள்-ளார்-கள் என்-ற இ-று-திக் கட்-ட நில-வம் கணக்-கி-டப்-பட்-டு வ-ரு-கி-ற-து. பொ-து மன்-னிப்-புகோரி விண்-ணப்-பித்-த-வர்-கள் எத்-த-னை பேர் என்-றும் கணக்-கி-டப்-பட்-டு வ-ரு-கி-ற-து.

-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications