தமிழகத்தில் இன்று
2008-ல் சாப்ட்வேர் ஏற்றுமதி இலக்கு ரூ.2.20 லட்சம் கோடி
மும்பை:
2008-ம் ஆண்டில் இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி இலக்கு ரூ.2.20 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் கம்பெனிகள் (நாஸ்காம்)அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆண்டு ஆய்வறிக்கையில் இத் தகவல் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அடுல் நிஸார் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இந்திய அரசு அதிக முக்கியத்தும் கொடுக்கிறது. புதிய நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் போட்டிகளையும், தேவைகளையும் சமாளிக்க தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தவிர, சாப்ட்வேர் நிபுணர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேற்கண்ட காரணங்களால் 2008-ம் ஆண்டில் இந்தியாவின் சாப்ட்வேர்ஏற்றுமதி 2.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையே இலக்காக வைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும்,மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
1999-2000-ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு ரூ.23,350 கோடி வருமானம் கிடைத்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 57சதவீதம் அதிகமாகும். அடுத்த ஆண்டு சாப்ட்வேர் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications