For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News


டைடல் பார்க்-கை நாளை- து-வக்-கி வைக்-கி-றார் வாஜ்-பாய்

சென்-னை:

ஆசி-யா-வி-லே-யே மிகப் பெரி-ய டைடல் -பார்க்-கை பி-ர-த-மர் வாஜ்-பாய், செவ்-வாய்க்-கி-ழ-மை மாலை திறந்-து வைக்-கி-றார்.

சென்னை தரமணியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டைடல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. டைடல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த தொழில் நூட்பபூங்கா உலக அளவில் 3-வது -மி-கப் பெரி-ய பூங்-கா-வா-கும்.

15 ஏக்கர் நிலப்பரப்பில் 1.28 மில்லியன் சதுர அடியில் இந்த பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.338 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன்திறப்புவிழா -செவ்-வாய்க்-கி-ழ-மை மாலை -நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகா-ரிகள் செய்துள்ளனர்.

விழாவில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டு டைடல் பார்க்கை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக அவர் செவ்-வாய்க்-கி-ழ-மை மாலை 3மணிக்கு விமானப்படை விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து -நராக கலைவாணர் அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு-நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பிறகு, தரமணியில் டைடல் பார்க் திறப்பு விழாவில் வாஜ்பாய் கலந்து கொள்கிறார். மாலை 6-30 மணி -முதல் இரவு 7-30 மணி வரை -இந்த-நிகழ்ச்சியில் --பி-ர-த-மர் கலந்துகொள்கிறார். விழாவில் முதல்வர் கருணா-நிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா -முடிந்ததும்பிரதமர் வாஜ்பாய் கவர்னர் மாளிகைக்கு சென்று இரவு ஓய்வு எடுப்பார்.

பு-தன்-கி-ழ-மை (5-ம் தேதி) காலை 10 மணிக்கு வாஜ்பாய் விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து விசேஷ ஹெலிகாப்டர் மூலம் கயத்தார்செல்-கி--றார். கயத்தா-ரில் காற்றாலை -மூலம் மின்சாரம் தயா-ரிக்கும் திட்டத்-தை பிரதமர் தொடங்கி வைக்கி-றார். மதியம் 12 மணி முதல் 1மணி வரை -நடைபெறும்.

கயத்தார் விழா முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்ட-ரிலேயே மதுரை வந்து, அங்கிருந்து விமானப்படை விசேஷ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச்செல்கிறார்.

வாஜ்பாய் வருகையாைெட்-டி தமிழகம் -முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதம-ரின் விசேஷ பாதுகாப்பு படை அதிகா-ரிகளும் சென்னை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

மோப்ப நாய்கள் , மெட்டல் டிடக்டர்கள் என்று தமிழகத்தையே ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.

-கா-வை செல்-வா-ரா?

பிரதமர் வாஜ்பாய், -டல்-லி செல்-லும் வழி-யில், கோவை வ--ரு-வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ம-து--ர-யி-லி-ருந்-து விமா-னம் மூலம்கோவை வழியாக டெல்லி திரும்புவார் என தெ-ரி-கி-ற-து.

பிரதமர் கோவையில் 2 மணி நேரம் தங்கி ஓய்வெடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X