For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கூட்-ட-ணி-யில் -கு-ழப்-பம்-: -க-ரு-ணா-நி-தி-யு-டன் பே--சு-கி-றார் வாஜ்-பாய்

சென்-னை:

தமி-ழ-கத்-தில் தேசி-ய ஜன-நா-ய முன்-ன-ணி-யில் இ-டம் பெற்--றுள்-ள கட்-சி-கள் இடை-யே உள்-ள பிரச்-ச-னை-கள் கு-றித்-து -மு-தல்-வர்க--ரு-ணா-நி-தி-யு-ட-ன் வாஜ்-பாய் பேச்-சு நடத்--த -உள்--ளார்.

தமி-ழ-கத்-தில் --தி-மு-க, மதி-மு-க. பா.ம.க, தமிழவ-க ராஜீவ் காங்-கி-ரஸ் ஆகிய கட்-சி-கள் தே-சி--ய ஜன-நா-ய-க முன்-ன-ணி-யில் -இடம்பெற்-றுள்-ள-ன.

இதில் பாட்-டாளி மக்-கள் கட்----சித் தலை-வர் ராம-தா-சுக்-கும் -ரா-ஜீவ் காங்-கி-ரஸ் தலை-வர் வாழப்-பா-டி ராம-மூர்த்--திக்-கும் இடை--யே க-டும்மோதல் நடந்-து வ-ரு-கி-ற-து. இ-ரு த--ல-வர்-க-ளும் ஒ-ரு-வ-ரை ஒ-ரு-வ-ர் கீழ்-த-ர-மா-க விமர்-சித்-து வ-ரு-கின்-ற-னர்.

இதில் வாழப்-பா-டி -ரா-ம-மூர்த்--திக்-கு மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி மறை-மு-க ஆத-ர-வு த-ரு-வ-தா-கக் கூறி க-ரு-ணா-நி-தி-யை-யும் ராம-தாஸ்--க-டு-மை-யா-க விமர்-சித்-து வ-ரு-கி-றார். ராம-தா-ஸ் ஜெய-ல-லி-தா பக்--கம் போ-ய் வி-டு-வார் என்-று பேசப்-ப-டு-கி-ற-து.

அதே போல வை-கோ, ராம-தா-சின் -தீ-வி-ர பு-லி-கள் ஆத-ர-வு நிலை-யை ஆட்-சி-யில் இ-ருப்-ப-தால் ---தி-மு-க-வால் -தாங்-க மு-டி-ய-வில்-லை.-பு-லி-கள் கு-றித்-த தன-து நிலை-யை க-ரு-ணா-நி-தி --நா---ளொ-ரு க-ருத்-தை சொல்-லி கு-ழப்-பி வ-ரு-கி-றார்.

பு-லி-க-ளை ஆத-ரிப்-ப-தால் மதி-மு--க- தலை-வ--ர் வைகோ-வை-யும் வாழப்-பா-டி எ-திர்த்-து -வ-ரு-கி-றார்.

இத-னா-ல் தி-மு-க தலைமையில் தே-சி-ய ஜன-நா-யக் கூட்-ட-ணி-யில் இடம் பெற்-றுள்-ள கட்-சி-கள் ஒவ்-வொன்-றும் ஒ-ரு திசை-யை பார்த்-துக்கொண்-டுள்-ள-ன. இ-து தேசி-ய ஜன-நா-ய-க முன்-ன-ணி- சார்-பில் ஆட்-சி நடத்-தி -வ-ரும் பார-தி-ய ஜன-தா-வுக்-கு பெ-ரும் கவ-லை-யைதந்-துள்-ள-து.

சட்-ட-ச--பை தேர்-தல் ந-டக்-க 6 மா-தங்கள் கூட இல்-லா-த நிலை--யில் கூட்-ட-ணி கட்-சி-கள் இடை-யி-லா-ன கு-ழப்-பத்-தை போக்-க வாஜ்-பாய்நினைக்-கி-றார்.

-இ--து கு---றித்-து சென்-னை வ-ரும் வாஜ்-பாய் க-ரு--ணா-நி-தி-யு-டன் -பச்-சு நடத்-த-வுள்-ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X