தமிழகத்தில் இன்று
தனி ஈழம், மத்-தி-ய அர-சு இரண்-டுக்-கும் ஆத-ர-வு: இ-து தான் ராம-தாஸ்
டெல்-லி:
தனி -ஈ-ழத்தை தான் -ஆ-தரிப்-ப-தால் இலங்-கைப் பிரச்-ச-னை-யில் மத்-திய அர-சுக்-கு கொ-டுத்-து வ-ரும் ஆத-ர-வில் எந்-த மாற்--ற-மும்இ-ருக்-கா-து -எ-ன பாட்-டாளி மக்கள கட்-தித் தலை-வர் ராம-தாஸ் கூறி-னார்.
டெல்-லி-யில் பிர---த-மர் வாஜ்---பா-யை சந்-தித்-து அவர் த-ன--து நிலை-யை விளக்-கி-னார். மத்-தி-யில் தேசி-ய ஜ-ன-நா-ய--க முன்-ன-ணி அர-சு-க்-குதன-து மு-ழு ஆத-ர-வைத் தெரி-வித்தார்.
மத்-தி-ய அர-சுக்-கு -நெ-ருக்-க-டி-யோ ஆட்-சிக்-கு ஆ-பத்--தோ வ-ரும் வகை--யில் நடந்-து கொள்-ள மாட்-டோம் என பிர-த-ம-ரி-டம் ரா-ம-தாஸ்கூறி-ய-தா-கத் தெரி-கி-ற--து. தனி ஈ-ழத்-தை ஆத-ரித்-தா-லும் மத்-தி-ய அர-சு இலங்-கை வி-ஷ-யத்-தில் எ-டுக்-கும் மு-டி-வு-க-ளை ஆத-ரிப்-போம்என்-று ராம-தாஸ் வாஜ்-பா-யிடம் கூறி-னார்.
ஈரோட்-டில் நடந்-த மதி-மு-க தமி--ழர் எ-ழுச்-சி மா-நாட்-டில் பேசி-ய ராம-தாஸ் தனி ஈழம் தான் இ-லங்-கைப் பிரச்-ச-னைக்-கு நிரந்--தர தீர்-வு.இலங்-கை-யில் தமி-ழர்-க-ளும், சிங்-க-ளர்-க-ளும்- சேர்ந்-து வாழ-வே மு-டி-யா-து. ஈழம் மலர்ந்-தால்-தான் தெற்-கா-சி-ய நா-டு-க-ளில் அமை-திநில-வும். த-னி ஈழம் ம லர்ந்-த பிற-கு அ-து இந்-தி-யா-வு-டன் நட்-பு நாடா-க- இ-ருக்-கும். இன்--று இலங்-கை -இந்-தி-யா-விற்-கு நட்-பு நாடா-க--இல்-லை. து--ரோ-க நாடா-க இ-ருந்-து வ-ரு-கி-ற-து என்-றார்.
அவ-ர-து -இந்-தப் பேச்-சு மத்-தி-ய அர-சுக்-கு தர்-ம-சங்-க-டத்-தை ஏற்-ப---டுத்-தி-யத்-தை-ய-டுத்-துத் தான் அவர் டெல்-லி சென்-று வாஜ்-பா-யைச்-சந்-தித்-து தன--து நி-லை-யை விளக்-கி-ய-தா-கத் தெரி--கிற-து.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications