தமிழகத்தில் இன்று
இந்-தி-யா வ-ந்த-து இலங்-கை -சி-றப்-புக் கு-ழு
டெல்--லி:
இலங்-கை பிரச்--ச-னை கு-றித்-து பிர-த-மர் வாஜ்-பாயு-டன் விவா-திக்க 3 பேர் கொண்-ட கு-ழு இந்-தி-யா வ-ந்-துள்-ள-து.
-இ-லங்-கை கலாச்-சா-ரத்-து-றை அமைச்-சர் லட்-சு-ம-ண் ஜெயக்--கொ-டி த-லை---ம-யில் இந்-தக் கு-ழு டெல்-லி -வ-ந்-துள்-ள-து.
இன்-று (செவ்-வாய்க்-கி-ழ-மை) இந்-தி-யா வ-ரும் இந்-தக் கு-ழு-வி-னர் 3 நாட்-கள் தங்-கி--யி-ருந்-து வாஜ்-பாய், வெளி--யு-ற-வுத்-துறை அமைச்-சர்ஜஸ்-வந்த் -சிங் ஆகி-யே-ா-ரு-டன் பல-சுற்-று பேச்-சு ந-டத்-து-வர்.
-இக் குழு-வில் --லட்-சு-ம-ண் ஜெயக்-கொ-டி- தவிர்த்-து சந்-தி-ரி-கா-வின் சிறப்-புச் செய-லா-ளர் பால-ப-ட-பெ-ணன்-டி மற்-றும் -பி-ரன்ஸ் நாட்-டுக்-கா-னஇலங்-கை தூதர் பண்-டா-ர-நா-ய-க்-கா ஆகி-யோ-ரு-ம் இடம் பெற்-றுள்-ள-னர்.
இலங்-கை-யின் தமிழர்-கள் அதி-கம் வசிக்-கும் வடக்-கு-கிழக்-கு மாகா-ணங்--க-ளை ஒரூங்கி-ணைத்-து தனி மாகா--ணம் அமைக்-க-வும்,இதில் த-மி-ழ், சிங்-கள, இஸ்-லா-மி-ய கட்-சி-க-ள் உள்-ளிட்-ட அ-னத்-துக் கட்-சி--கள் அடங்-கிய ஆட்-சி--யை - அமைக்-க-வும் இலங்---கதிட்-ட-மிட்-டுள்-ள-து.
இந்-த அர-சில் பு-லி-க-ளுக்-கு இடம் தர மாட்-டோம் எனக் கூறி-ய அதி--பர் சந்-தி--ரி-கா பின்-ன-ர் தன-து நி-ல-யை மாற்-றிக் கொண்-டு-விட்-டார்.இப்-போ-து பு-லி-க-ளை இந்-த அர-சாங்-கத்-தில் இடம் பெறச் செய்-ய நார்-வே -மற்-றும் இந்-தி-யா-வின் உ-த-வி-யை இலங்-கை நா-டு--கி-ற-து.
இ-து கு-றுத்--து நார்-வே நாட்----டு சாமா-தா-னத் தூ-தர் -பு-லி-க-ளு-டன் பே-சி -வ-ரு-கி-றார். ஆனால், த-னி நா-டு த-வி-ர வே-று எ-தை---யும் ஏற்-கமு-டி-யா-து என்--ப-தை பு-லி-கள் தெ--ளி-வு-ப-டுத்-து-விட்-ட-னர்.
இப்-போ-து இந்-த மாகா-ண அர--சில் பு-லி-க-ளை-யும் இடம் பெறச் செய்-ய இந்-தி-யா-வால் தான் மு-டி-யும் என இலங்-கை க-ரு-து-கி-ற-து. இ-துகு-றித்-து பு-லி-க--ளு-டன் பேச்-சு நடத்--து-மா-று இந்-தி-யா-வை இலங்-கை வலி--யு-றுத்-த-லாம் எனத் தெரி-கி-ற--து.
இந்-த நிலை-யில் இந்-தக் கு-ழு-வின் இந்-தி-ய வ-ரு-கை -மி-குந்-த முக்-கி-யத்-து-வம் பெ-று-கி-ற-து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications