பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது
சென்னை:
ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை எதிர்த்து சென்னையில் புதன் கிழமை சிறு வியாபா ரிகள் 2500 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 2500 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்குஎதிர்ப்பு தெரிவித்தும், நடைபாதை கடைகள் தொடர்பாக நீதிபதி சாமிதுரை கமிஷன் அளித்த பரிந்துரைகளைநிறைவேற்றக் கோரியும் சிறு வியாபாரிகள் 2500 சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில்வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications