அரையிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள், டேவன்போர்ட்
![]() | ![]() |
![]() | ![]() |
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் அரையிறுதியில் விளையாட வில்லியம்ஸ் சகோதரிகள் செரீனா,வீனஸ் மற்றும் டேவன்போர்ட், டோகிக்ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த கால் இறுதி ஆட்டங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். வீனஸ் வில்லியம்ஸ், டேவன்போர்ட் இருவரும் வெற்றி பெறகடுமையாகப் போராடி வேண்டியிருந்தது.
ஏனெனில் மார்ட்டினா ஹிங்கிஸை வீனஸ் வில்லியம்ஸும், மோனிகா செலஸை டேவன்போர்டும் எதிர்த்து விளையாடினர்.
மார்ட்டினா ஹிங்கிஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். மோனிகாசெலஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6-7 (4-7), 6-4, 6-0 என்ற செட் கணக்கில் டேவன்போர்ட் வெற்றி பெற்றார்.
லிஸா ரேமண்டை செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று அரையிறுதியில் முதல் நபராக நுழைந்தார். மற்றொருஆட்டத்தில் ஜெலீனா டோகிக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் மேகி செர்னாவைத் தோற்கடித்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸை எதிர்த்தும், மற்றொரு ஆட்டத்தில்ஜெலீனா டோகிக்கும், டேவன்போர்டும் மோதுகின்றனர்.
ஆண்களுக்கான கால் இறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!
















Click it and Unblock the Notifications