தமிழகத்தில் இன்று
தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயார் ....முழங்குகிறார் நவாஸ்
இஸ்லாமாபாத்:
செய்யாத தவறுக்கு ராணுவ ஆட்சியிடம் மன்னிப்பு கேட்பதை விட தூக்குக் கயிற்றைமுத்தமிடத் தயார் என்று சிறை வாசம் அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள்பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் செய்ததாக கூறி நவாஸ் ஷெரீப் மீது வழக்கு நடந்துவருகிறது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நகரிலுள்ள அட்டாக் கோட்டைநீதிமன்றத்தில் அவர் புதன்கிழமை ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு வெளியே வந்தஅவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை ஒழித்துக் கட்டும் விதத்திலேயேஇந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்களின் முயற்சிக்கு நான் பணிய மாட்டேன்.
இரண்டு முறை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை கை விலங்கிட்டுநீதிமன்றத்திற்கு அழைத்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.கைவிலங்கோடுதான் காலை பிரார்த்தனை செய்ய என்னை சிறை நிர்வாகத்தினர்அனுமதிக்கின்றனர் என்றார் ஷெரீப்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications