பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
பாலஸ்தீனம்: பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆதரவு கோருகிறது இஸ்ரேல்
லண்டன்:
பாலஸ்தீன விவகாரத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதரவை இஸ்ரேல் பிரதமர் ஈத் பாரக் கோரியுள்ளார்.
லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களுக்குத் திடீர் பயணம் மேற்கொண்ட அவர், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், வெளியுறவுத் துறைச் செயலர் ராபின் குக்ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு பிரான்ஸ் சென்ற அவர், அந் நாட்டு அதிபர் ஜாக்ஸ் சிராக்கைச் சந்தித்துப் பேசினார்.
பாலஸ்தீன விவகாரம் குறித்து இறுதி முடிவு காண்பதற்காக அடுத்த சில தினங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்துக்கும்,இஸ்ரேலுக்கும் இடையே செப்டம்பர் 13-ம் தேதி பேச்சு நடைபெற உள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைஇஸ்ரேல் கோரியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக இஸ்ரேல் பிரதமர் ஈத் பாரக், நேரடியாக பிரிட்டனுக்கும், பிரானுக்கும் வந்து அந் நாட்டுத் தலைவர்களின் ஆதரவைக்கேட்டுள்ளார். அது தவிர, கடந்த ஆண்டு பாலஸ்தீனம் என்று தனிநாட்டை பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் அறிவித்தார்.அராபத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்றும் பாரக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications