பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
நளினி - முருகன் உருக்கமான சந்திப்பு
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியும் தூக்குதண்டனை அளிக்கப்பட்ட அவரது கணவர் முருகனும்செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்தது. கணவரின் தூக்குத் தண்டனைமாற்றப்படாதது குறித்து நளினி வருத்தம் தெரிவித்தார்.
நளினிக்கும் முதலில் தூக்கு தண்டனைதான் வழங்கப்பட்டது. அவருக்கு பெண்குழந்தை இருப்பதால் கருணை அடிப்படையில் அவரது தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது, ஆனால் அவரது கணவர் முருகன் மற்றும் சாந்தன்,பேரரளிவாளன் ஆகியோரது தண்டனை இதுவரை குறைக்கப்படவில்லை.
முருகனும் நளினியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசஅனுமதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கான பகுதியில் நளினியும் ஆண்களுக்கானபகுதியில் முருகனும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனும், நளினியும்செவ்வாய்க்கிழமையன்று பலத்த பாதுகாப்புக்கிடையே சந்தித்துக் கொண்டனர்.
முருகனைப் பார்த்து உங்கள் தண்டனையைக் குறைக்கப்படுவதற்காக வேப்பமரத்தைதினமும் 108 முறை சுற்றி வந்து பிரார்த்தனை செய்து வந்தேன். இது வரை தண்டனைகுறைக்கப்படவில்லை. எனவே இனிமேல் வேப்பமரத்தை சுற்றப்போவதில்லை எனகண்ணீருடன் கூறினார். முருகன் இறைவனே வந்தாலும் என்னைக் காப்பாற்ற முடியாதுஎன்று கண்ணீருடன் நளியினிடம் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications