பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
ஜெயலலிதா ஒரு மகாலட்சுமி ... புகழ்கிறார் ராதாரவி
சென்னை:
ஜெயலலிதா ஒரு மகாலட்சுமி. அவர் ஆட்சியில் பணம் மழையாக பொழிந்தது.ஆனால், இப்போது ஐந்து ரூபாய் நோட்டு எட்டு துண்டாக கிழிந்து விட்டது என்றுநடிகர் ராதாரவி தெரிவித்தார்.
தி.மு.க., ம.தி.மு.க. என்று அரசியலில் ஒரு சுற்று அடித்து விட்டு, இப்போதுஅதிமுகவில் ஐக்கியமாகி இருப்பவர் ராதாரவி. அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் ஊர்ஊராகச் சென்று ஜெயலலிதாவை புகழ்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கும்,இவருடன் கட்சியில் இணைந்த நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரனுக்கும் இதுதான்ஜெயலலிதா கொடுத்தள்ள வேலை.
இப்பணியை செவ்வனே செய்து வரும் ராதாரவி
நாமகிரிப்பேட்டை என்ற ஊரில் பேசியதாவது: ஜெயலலிதா ஒரு மகாலட்சுமி.மகாலட்சுமி என்றால் கடவுள் மகாலட்சுமி. நிறைய பணம் கிடைக்க வேண்டும் என்றுமகாலட்சுமியை வேண்டுகிறோமே அந்த மகாலட்சுமி.
அவரது ஆட்சியில் பணப் புழக்கம் எப்படி இருந்தது. இப்போதுள்ள மாதிரியாஇருந்தது. பண மழையே பெய்தது. பொதுமக்களிடம் பணத்துக்கு தட்டுப்பாடேஇல்லையே. ரூபாய் நோட்டுக்கும் பஞ்சம் கிடையாது. எல்லாம் புது நோட்டுக்களாககிடைத்தன.
ஜெயலலிதா ஆட்சியில் ரூபாய் நோட்டு லேசா அழுக்காகி இருந்தால் கூடடீக்கடையில் வாங்க மாட்டார்கள். செல்லாது என்று கூறி விடுவார்கள்.
ஆனா, திமுக ஆட்சியில் அப்படியா இருக்கிறது? 5 ரூபாய் நோட்டு 8 துண்டாககிழிந்து போய் இருக்கிறது. அதையும் 12 ஒட்டு போட்டு ஒட்டி வைச்சிருக்கோம்.டீக்கடையில் கொடுத்தால் கிடைத்தால் போதும் என்று வாங்கிக் கொள்கிறார்கள்.
திமுக ஆட்சியில் பணப் புழக்கமே இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்றார்ராதாரவி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications