பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
10 ஆண்டுகளில் அனைத்து இந்திய மொழிகளிலும் சாப்ட்வேர்: வாஜ்பாய்
சென்னை:
இந்தியாவில் இன்னும் பத்து ஆண்டுகளில் அனைத்து மொழிகளுக்கும் சாப்ட்வேர்தயாரிக்கப்பட்டு விடும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் தமிழக அரசின் சார்பில்ரூ. 338 கோடி மதிப்பில் டைடல் பார்க்அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் இதை பிரதமர்வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வாஜ்பாய் பேசுகையில், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இந்த டைடல்பார்க் ஒரு மைல்கல். இதற்கு முன்பு ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புனே,கல்கத்தா என பல நகரங்களில் சாப்ட்வேர் பூங்காக்களைத் திறந்து வைத்துள்ளேன்.இவையெல்லாம் நவீன இந்தியாவின் அடையாளங்கள்.
மகாகவி பாரதியார் பல ஆண்டுகளுக்கு முன்பே நவீன இந்தியா குறித்து கனவகண்டிருந்தார். அவை அனைத்தும் இப்போது ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது. பல்வேறு மாநிலஅரசுகளும் தங்கள் மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களைப் போட்டிபோட்டி அமல்படுத்தி வருகின்றன இத்தகைய நேரத்தில் அனைத்து மாநில அரசுகளும்ஒருங்கிணைந்து செயல்பட்டால் இன்னும் வேகமான வளர்ச்சியைக் காண முடியும்.
இதுபோன்ற டைடல் பார்க்குகள் நாடு முழுவதிலும் உருவாக வேண்டும். சர்வதேசஅளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் விரைவில் இந்தியா முதன்மை பெறும்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நகர்ப்புற மக்கள் மட்டுமல்லாது, கிராமப்புற மக்களும்பயன்படுத்த வேண்டும். இதற்காக அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ளஅனைத்து மொழிகளிலும் சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு விடும். இதன் மூலம்விவசாயிகள் முதல் கல்வியறிவு பெற்றவர்கள் வரை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின்பயனை முழுமையாக நுகர முடியும் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications